அன்புள்ள தமிழ் மக்களுக்கு
வணக்கம்,
இன்றைய கால ஓட்டத்தில் முறையற்ற உணவு பழக்க வழக்கங்களினாலும்,முறையற்ற வாழ்க்கை முறையாலும் எண்ணற்ற நோயினால் மக்கள் அவதியுறுகின்றனர் எப்படி அனைவருக்கும் சுவாசம் ஒன்றுதானோ அதேபோல் தான் நோயும் ஒன்று,அதற்க்கு இன்றைய உலகம் இட்ட பெயர்கள் தான் ஏராளம் ,இங்கு எங்கள் ஸ்ரீ வில்வம் யோகா சென்டரில் பலவித பெயரிடப்பட்ட நோயிலிருந்து குணம் அடைந்தவர்களின் வீடியோ பதிவினை கண்டு தெளிவுறுங்கள் ..........
இங்கு எங்கள் ஸ்ரீ வில்வம் யோகா சென்டரில் பயன் பெற்ற குடும்பங்கள் ஏராளம்,நோயிலிருந்து குணம் அடைந்தவர்கள் ஏராளம்,எங்களது இந்த இறைபணியில் மதம் என்ற ஒன்று கிடையாது மனிதனை குணப்பத்துவதே நோக்கம், இந்த வீடியோவினை பார்க்கும் அன்பர்கள் நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்த அன்பர்கள் யாரேனும் குணம் பெற எங்கள் சென்டரினை அணுகுவது நலம்...
மேலும் பல மக்களுக்கு பணிபுரிய இடவசதி ஒரு பொருட்டாக இருப்பதால் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் நிலம் கொடுக்க முன்வர வேண்டுகிறோம்...
எந்த ஒரு நோயாக இருந்தாலும் இங்கு குணம் செய்யப்படும்,என்றும் எங்கள் குரு உங்களின் நலனுக்காக துணைநிர்ப்பார்.நீங்கள் குணம் அடைந்தவர்களிடம் விசாரித்து புரிந்துகொள்வதற்கு எங்கள் இனைய தளத்தினையும் எங்கள் சென்டரையும் தொடர்புகொள்ளலாம்.......
நன்றி.....
இதுவரை மொத்தம் 38 வீடியோக்கள் வலையில் பதியப்பட்டுள்ளன
<----->மொத்த வீடியோக்களை காண வலது புறம் உள்ள "Blog Archive'ஐ" கிளிக் செய்யவும்<----->
Posted by
Sivaguru Sivasithan
0 comments:
Post a Comment